ஷாக் கொடுத்த சர்வே முடிவு... ராகுல் தலைமையில் ஒன்றுகூடிய காங்.முக்கிய புள்ளிகள்

x

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டம் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்பு வாக்கு எண்ணிக்கை மற்றும் அதற்கு பிந்தைய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மாநில பொறுப்பாளர்கள், மாநில தலைவர்கள், வேட்பாளர்கள் காணொலி வாயிலாக பங்கேற்பு


Next Story

மேலும் செய்திகள்