டெல்லியை மிரளவிடும் அசுர மழை..சுரங்கத்தில் தத்தளிக்கும் பேருந்து-துடிக்கும் பயணிகள்..பரபரப்பு காட்சி
டெல்லியில் கனமழையால் ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நின்றது. சுரங்கப்பாதையின் வழியாக செல்ல முயன்ற பேருந்து, தேங்கிய மழைநீருக்குள் சிக்கிக் கொண்டது. உடனடியாக பேருந்தினுள் சிக்கிக் கொண்ட பயணிகளை மீட்கும் பணிகள் தொடங்கின. பேருந்தில் இருந்து கயிற்றை கட்டி, ஒவ்வொரு பயணியாக தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
Next Story