`ரொம்போ.. சொகமா இருக்கோ...'-பணம் மீது பப்பரப்பா என்று தூக்கம் -தொக்காக சிக்கிய பாஜக கூட்டணி நிர்வாகி-வெளியான காஸ்ட்லீ காட்சி

x

அசாம் மாநிலத்தில் உள்ள UPPL கட்சியின் முக்கிய நிர்வாகியான பெஞ்சமின் பசுமத்தாரி என்பவர் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் மீது படுத்துறங்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாஜகவின் கூட்டணியில் இருக்கும் UPPL கட்சியானது, அம்மாநில ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கும் கட்சி என்பது குறிப்பிடத் தக்கது.


Next Story

மேலும் செய்திகள்