மகாகாளேஷ்வரர் ​கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் வழிபாடு

x

மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள புகழ்பெற்ற மகாகாளேஷ்வரர் கோயிலில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் மயங்க் அகர்வால், பிரசீத் கிருஷ்ணா, வைஷாக் விஜய்குமார் ஆகி​யோர் வழிபாடு நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்