நடுரோட்டில் காதலன் மடியில் அமர்ந்து கொண்டு காதலி செய்த அசிங்கம் - வைரலாகும் வீடியோ

x

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் ஜோடி, ஆபத்தான முறையில் ரொமான்ஸ் செய்த படி பயணித்த வீடியோ வைரலாகி வருகிறது. போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் விதமாக, ஆபத்தை உணராமல் இருவரும் பயணித்த நிலையில், சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்