நோயாளிகளுக்கு உயிருடன் `மீன் பிரசாதம்' - அலைமோதிய கூட்டம்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நாம்பள்ளி
கண்காட்சி மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும் பத்னி
சகோதரர்கள், ஆஸ்துமா நோயாளிகளுக்கு முரேல் எனப்படும்
மீன் குஞ்சுகளை உயிரோடு, மருந்தாக வழங்குகின்றனர்.
இந்த ஆண்டுக்கான மீன் பிரசாத வழங்கல் இன்று
ஹைதராபாத்தில் உள்ள நாம் பள்ளி கண்காட்சி மைதானத்தில் தொடங்கியது. நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மீன் பிரசாதம் விழுங்கி செல்கின்றனர். மீன் பிரசாதங்கள் வழங்குவதற்காக 35 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் 65 பேர் பணியாற்றுகின்றனர்.
Next Story