ஒன்றாம் வகுப்பு மாணவியை சீரழித்த ஆசிரியர்.. அடித்து துவைத்த உறவினர்கள் - வைரலாகும் வீடியோ

x

தெலங்கானாவில், ஒன்றாம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடன ஆசிரியரை, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தெலங்கானாவின் மேட்சல் மாவட்டத்தில் உள்ள பொடுப்பல் நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. நடன பயிற்சி அளிக்கும் போது மாணவியிடம் ஆசிரியர் அத்துமீறியதாக கூறப்படும் நிலையில், ஆசிரியரை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்