கேரளா தந்த ஷாக்... புதிய ஆபத்து... ஹை அலர்ட்டில் தமிழக எல்லை...

x

பறவை காய்ச்சல் எதிரொலி - தமிழக, கேரள எல்லையில் தீவிர சோதனை/நீலகிரி மாவட்டத்தில் உள்ள 8 சோதனை சாவடிகளில், கால்நடைத் துறையினர் கடும் ஆய்வு/கோழிகள், முட்டைகள், வளர்ப்பு பறவைகள், கோழி தீவனங்கள் கொண்டுவர தடை/சுற்றுலா வாகனங்கள் உட்பட ஒவ்வொரு வாகனத்திலும் கிருமிநாசினி தெளித்த பிறகே அனுமதி/கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியிலும், தீவிர கண்காணிப்பு


Next Story

மேலும் செய்திகள்