வானில் தெரிந்த திடீர் மாற்றம்... கண்ணை கவரும் ரம்மியமான காட்சி

x

வானில் தெரிந்த திடீர் மாற்றம்... கண்ணை கவரும் ரம்மியமான காட்சி

உலகின் பல்வேறு பகுதிகளில் சூப்பர் மூனை (super moon) மக்கள் கண்டுரசித்தனர். பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் நிகழ்வு சூப்பர் மூன் எனப்படும். இந்த ஆண்டின் மிக பிரமாண்டமான சூப்பர் மூன் தற்போது தோன்றியுள்ள நிலையில், ஹாங்காங்கில் சூப்பர் மூன் தோன்றியதன் ரம்மியமான காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்