#JUSTIN || சூடுபிடிக்கும் காவிரி விவகாரம் - மத்திய அமைச்சருடன் கர்நாடக முதல்வர் திடீர் சந்திப்பு

x

#JUSTIN || சூடுபிடிக்கும் காவிரி விவகாரம் - மத்திய அமைச்சருடன் கர்நாடக முதல்வர் திடீர் சந்திப்பு

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்திப்பு

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் அதிகாரிகளும் உடன் உள்ளனர்

காவிரி விவகாரம் தொடர்பான தங்களது நிலைப்பாட்டை மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்ததாக தகவல்

தமிழ்நாட்டிற்கு 5000 கன அடி நீர் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் சந்திப்பு

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு நேற்று இடைக்கால மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்