#Breaking|| வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகம் முழுவதும் கனமழை எச்சரிக்கை

x

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி/தென்மேற்கு பருவமழை இந்த மாதத்துடன் நிறைவடையும் சூழலில் இந்தியாவில் மழைக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு, தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளுக்கு அருகே புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 8ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு, வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி


Next Story

மேலும் செய்திகள்