அண்டை தீவில் ரெட் அலர்ட்.. வெளுத்து வாங்கும் மழை.. மண் சரிவு.. வெள்ள அபாயம்

x

இலங்கையின் தென்பகுதியில் பலத்த மழையால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற வானிலையால் களுத்துறை, புத்தளம், இரத்தினபுரி மாவட்டங்களில் 929 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 243 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவர் காயமடைந்ததுடன், 27 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. களுத்துறை மாவட்டத்தில் பல்வேறு சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கேகாலை, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....


Next Story

மேலும் செய்திகள்