பணிந்தது இலங்கை... ஈழ தமிழர் கண்ணீருக்கு விடிவுகாலம்..! | Srilanka | Lankan Tamils
தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கும் 13ஆம் சட்ட திருத்தத்தை படிப்படியாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு விவரிக்கிறது.
Next Story