வெளிவந்த ஸ்பைடர் மேனின் ஒரிஜினல் முகம்.. நடுரோட்டில் அசிங்கப்பட்டு கை கட்டி நின்ற காட்சி

x

டெல்லியில் ஸ்பைடர் மேன் போல உடையணிந்து சேட்டையில் ஈடுபட்டவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பரபரப்பான சாலையில் காரை வைத்து குரளி வித்தை காட்டிய ஸ்பைடர் மேன் சிக்கியது எப்படி ? என்பதை பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்....


Next Story

மேலும் செய்திகள்