கேரளாவில் குறையப்போகும் தென்மேற்கு பருவமழை - வெளியான அதிர்ச்சி கணிப்பு
கேரளாவில் குறையப்போகும் தென்மேற்கு பருவமழை - வெளியான அதிர்ச்சி கணிப்பு
தென்மேற்கு பருவமழை காலதாமதமாக ஜூன் 8ம் தேதி தொடங்கிய நிலையில், ஜூலை 31ம் தேதி வரை சராசரியாக 130 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை 852 மில்லி மீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளதை தொடர்ந்து, அடுத்த இரண்டு மாதங்களுக்கும் இயல்பை விட குறைவான மழையே பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே இடுக்கி மாவட்டத்தில் 52 சதவீதமும், வயநாட்டில் 48 சதவீதமும், கோழிகோட்டில் 48 சதவீதமும் மழையின் அளவு குறைந்துள்ளது.
Next Story