இளம்பெண்ணின் வயிற்றை செக் செய்தவர்களுக்கு அதிர்ச்சி - கடைசியில் காத்திருந்த பெரிய ட்விஸ்ட்

x

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னெஸ்பெர்க்கில் உள்ள ஓஆர் டம்போ விமான நிலையத்தில் பெண் ஒருவர் கொகெயினை புல்லட் வடிவிலான பைக்குள் அடைத்து அதை விழுங்கி வயிற்றில் வைத்து மறைத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கைது செய்யப்பட்ட 30 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 63 கொகெயின் புல்லட்டுகள் மீட்கப்பட்டன...

பிரேசிலின் சா பவுலோ நகரில் இருந்து அந்தப்பெண் தென்னாப்பிரிக்காவுக்கு கொகெயின் கடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்