ஓடும்போதே தீ பிடித்து... பற்றியெரிந்த ஸ்கூல் பஸ்... அலறி ஓடிய மாணவர்கள்... அதிர வைக்கும் காட்சி
கேரள மாநிலம் ஆலப்புழாவில் ஓடிக்கொண்டிருந்த பள்ளி பேருந்தில் தீப்பிடித்ததால் மாணவ, மாணவிகள் அவசர அவசரமாக இறக்கி விடப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில், தீ விபத்திற்கு ஷார்ட் சர்க்யூட் காரணம் என கூறப்படுகிறது. இதனிடையே,
தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய 4 மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் புகை வந்ததும் அருகிலுள்ள வீட்டில் இருந்த சிசிடிவியில் அந்த காட்சிகள் பதிவாகி உள்ளன.
Next Story