ரா பகலாக வேலை வாங்கும் கம்பெனி.. மகன் ரத்தம் வடிய வடிய வீடியோ.. டிஸ்யூ பேப்பரை பார்த்து கதறும் தாய்.

x

ரா பகலாக வேலை வாங்கும் கம்பெனி.. மகன் ரத்தம் வடிய வடிய வீடியோ.. டிஸ்யூ பேப்பரை பார்த்து கதறும் தாய்.

பிழைப்புத் தேடி சவுதி அரேபியாவிற்கு சென்ற மகன் சித்ரவதைக்கு ஆளாகி வருவதாக கண்ணீர் மல்க கலெக்டரை தஞ்சமடைந்திருக்கிறார் அவரின் தாய்.. இந்த சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.


Next Story

மேலும் செய்திகள்