`சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை - கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

x

சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையையொட்டி கன்னியாகுமரி கடலில் ரோந்து படகுகளில் சென்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடல் பகுதிகளில் சந்தேகப்படும்படியான படகுகள் தென்பட்டால் அவற்றை வழிமறித்து விசாரணை செய்து அனுப்பி வைக்கின்றனர். மேலும் அதிநவீன நுண்ணோக்கிகள் மூலம் தொலைதூரத்தையும் கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்