குடும்ப தலைவிகளுக்கு ரூ.10ஆயிரம்.. ரூ.500-க்கு சிலிண்டர் -இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த அறிவிப்பு
- 7 விதமான உத்தரவாதங்கள் என்ற தலைப்பில் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார் முதலமைச்சர் அசோக் கேலட்
- அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் - காங்கிரஸ் வாக்குறுதி
- அரசு கல்லூரிகளில் சேரும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அல்லது டேப்லெட் வழங்கப்படும் - காங்கிரஸ் வாக்குறுதி
- ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு, 500 ரூபாய்க்கு மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் - காங்கிரஸ் வாக்குறுதி
- குடும்பத்தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும் - காங்கிரஸ் வாக்குறுதி
- கால்நடை உரிமையாளர்களிடம் இருந்து ஒரு கிலோ சாணம் ரூ.2க்கு வாங்கப்படும் - காங்கிரஸ் வாக்குறுதி
- இயற்கை பேரிடரால் இழப்பை சந்திக்கும் குடும்பங்களுக்கு ரூ.15 லட்சத்திற்கு காப்பீடு - காங்கிரஸ் வாக்குறுதி
- மகாத்மா காந்தி ஆங்கில பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஆங்கில வழியில் இலவச கல்வி உறுதி செய்யப்படும் - காங்கிரஸ் வாக்குறு
Next Story