#Breaking : நொடியில் கோரம்... வெடித்த டயர்... லாரிக்குள் பாய்ந்த கார்... சிதறிய 6 உயிர்கள்

x

ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே சிங்கள மலை என்ற பகுதியில் கார் டயர் வெடித்து நிகழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து, சாலையோரத்தில் நின்றிருந்த லாரிக்கு அடியில் புகுந்தது

கார் முழுவதும் நசுங்கிய நிலையில் காரில் பயணித்த 6 பேரும் உயிரிழப்பு

உயிரிழந்தவர்கள் அனந்தபூரில் உள்ள இஸ்கான் கோயில் பிரதிநிதிகள் என தகவல்

அனந்தபூர், ஆந்திரா/3/கார் டயர் வெடித்து விபத்து - 6 பேர் உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்