பதவிக்காலம் நீட்டிப்பு இழுபறி..டெல்லிக்கு விரைந்த ஆளுநர் ஆர்.என். ரவி - தலைமை சொல்ல போவது என்ன?

x

பதவிக்காலம் நீட்டிப்பு இழுபறி..டெல்லிக்கு விரைந்த ஆளுநர் ஆர்.என். ரவி - தலைமை சொல்ல போவது என்ன?

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். 3 நாள் பயணமாக டெல்லி செல்லும் அவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்கிறார் எனவும் அப்போது தனது பதவி நீட்டிப்பு தொடர்பாக பேசவிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்