ஆளுநரை திடீரென நேரில் சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் | RN Ravi | L Murugan

x

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினார். ஆளுநர் மாளிகைக்கு வந்த எல்.முருகன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து சுமார் அரை மணி நேரம் உரையாடினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இருப்பினும், இந்த சந்திப்பு தமிழகத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு, அரசியல் சூழல் குறித்து இந்தச் சந்திப்பில் பேசியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்