ஆந்திராவில் அதிகரிக்கும் பதற்றம் - திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, குப்பம் தொகுதியில், தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மல்லானூர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் - ஆந்திரா செல்லும் சாலையில் கட்டைகள் மற்றும் டயர்களை எரித்தும், கடைகளை அடைத்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Next Story