ஸ்லோ மோஷன் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் போது மின்னல் வேகத்தில் பிரிந்த உயிர்

x

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் ரீல்ஸ் வீடியோ எடுத்த போது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்லோ மோஷனில் வந்து இரும்பு கேட்டை தூக்குவது போன்று ரீல்ஸ் பதிவு செய்த போது, இளைஞரின் தலையில் கிரில் கம்பி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்