ராமேஸ்வரம் கடற்கரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - அதிர்ந்து போன பக்தர்கள்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஒரே சமயத்தில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த பாக்யராஜ், அக்னி தீர்த்த கடலில் நீராடியபோது கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பொள்ளாச்சியை சேர்ந்த 70 வயது முதியவர் பக்தர்களிடம் யாசகம் பெற்ற நிலையில், திடீரென வலிப்பு வந்து உயிரிழந்தார். இருவரது உடலையும் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story