இந்தியா கூட்டணி எடுத்த எதிர்பாரா முடிவு.. என்ன செய்ய போகிறார் தலைமை தேர்தல் ஆணையர்?

x

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் நாளை டெல்லி செல்கின்றனர். தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு டெல்லிக்கு செல்ல உள்ளார். அங்கு இந்திய தேர்தலை ஆணையரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் முறையாக வெளியிடாது குறித்து முறையிடவும், எவ்வளவு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்ற தரவுகளை வெளியிடவும் வலியுறுத்த உள்ளனர். சமீபத்தில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வாக்குப்பதிவு தரவுகளில் நிலவும் குளறுபடி குறித்து இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்