நெடுஞ்சாலையில் தவித்த மூதாட்டி.. முன்னாள் அமைச்சர் செய்த நெகிழ்ச்சி செயல் | K. T. Rajenthra Bhalaji

x

சிவகாசியில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முடியாமல் தவித்த மூதாட்டிக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உதவி செய்த வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது... மதுரை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ராஜேந்திர பாலாஜி சென்று கொண்டிருந்த போது சாலையைக் கடக்க முடியாமல் ஒரு மூதாட்டி நீண்ட நேரமாக தவித்ததைக் கண்டார். உடனே ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்து மூதாட்டியை பத்திரமாக அனுப்பி வைத்தார்...


Next Story

மேலும் செய்திகள்