தங்கப்பல்லக்கில் சுவாமி ஊர்வலம் - பக்தர்கள் வெள்ளத்தில் சர்புஜநாத் கோயில்

x

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சாமண்டில் உள்ள சர்புஜநாத் கோயிலில், வருடாந்திர ஏகாதசி திருவிழா களைகட்டியது. அலங்கரிக்கப்பட்ட தங்கப் பல்லக்கில் சுவாமி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட நிலையில், பக்தர்கள் புனிதநீராடி வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்