களைகட்டிய பால் புதுமையினரின் பேரணி... ஆடி பாடி கொண்டாட்டம்

x

களைகட்டிய பால் புதுமையினரின் பேரணி... ஆடி பாடி கொண்டாட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் 13-ஆவது ஆண்டு விழா களைகட்டியது. இதையொட்டி நடைபெற்ற பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகத்துடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்