ரூ. 12 கோடி விவசாய கடன் தள்ளுபடி..தீபாவளிக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்பு

x

புதுச்சேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழிற்சாலைகளை கொண்டு வந்து படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார். தீபாவளிக்குள் 12 கோடி வரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்