கண்ணிமைக்கும் நொடியில் பூமிக்குள் புதைந்த நபர் - புதுச்சேரியில் பயங்கரம்

x

தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு கேஸ் வழங்க குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. பத்துக்கண்ணு - திருக்கனூர் சாலை பிள்ளையார்குப்பம் பகுதியில் பள்ளம் தோண்டும் போது, டிரான்ஸ்பார்மர் விழாமல் இருக்க கட்டப்பட்ட சிமெண்டு தடுப்பு சுவர் திடீரென சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி கர்நாடகாவை சேர்ந்த சிவபுத்ரா என்ற தொழிலாளி பரிதாபமாக பலியானார். ஜேசிபி எந்திரம் மூலம் படுகாயமடைந்த 2 வடமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்