நண்பர்கள் கண்முன்னே ஐடி ஊழியரை உள்ளே இழுத்து சென்ற பாண்டி கடல்-நொடியில் மறைந்த சிரிப்பு..கொண்டாட்டம்
புதுச்சேரி கடலில் குளித்த பெங்களூருவை சேர்ந்த ஐடி ஊழியர் ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவருடன் வந்த சக நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது
பூரணாங்குப்பம் புதுகுப்பம் கடற்கரைக்கு சென்றவர்கள் அங்கு கடலில் குளித்த போது, கீதத்தேஷ், சந்துரு, டெரன்ஸ் ஆகியோரை ராட்சத அலை இழுத்து சென்றது. இதையடுத்து, அங்கிருந்த லைப்கார்டு வீரர்கள் விரைந்து வந்து மூன்று பேரையும் மீட்டனர். இதில் உடல் நிலை மோசமாக இருந்த டெரன்ஸை மருத்துவமனைக்கு அனுப்பிய போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Next Story