படத்தை பார்த்து குழந்தை போல் கதறி அழுத முதல்வர் ரங்கசாமி

x

படத்தை பார்த்து குழந்தை போல் கதறி அழுத முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் ஆட்டிஸம் குறைபாடு தொடர்பான

விழிப்புணர்வு படமான GLOSED GATES திரைப்படத்தை பார்த்து முதலமைச்சர் ரங்கசாமி கண்ணீர் சிந்தினார். நரேஷ்குமார் இயக்கத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம், அலையன்ஸ் பிரான்சிஸ் கலையரங்கத்தில் திரையிடப்பட்டது. அதைப் பார்த்து கண்ணீர் சிந்திய ரங்கசாமி, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல திரைப்படங்களை அளிப்பவர்களுக்கு அரசு உதவியாக இருக்கும் என உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்