மத்திய பட்ஜெட்.. தீயாய் பரவும் பிரகாஷ் ராஜ் போட்ட போட்டோ | Nirmala Sitharaman Budget 2024

x

மத்திய அரசு வெளியிட்ட பட்ஜெட்டை கேலி செய்து நடிகர் பிரகாரஷ் ராஜ், தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இலையில் அல்வா இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்த அவர், ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களின் பட்ஜெட் தற்போது வெளியாகியுள்ளது; மற்ற மாநிலங்கள் மகிழ்ச்சியாக அல்வா சாப்பிடலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்