"பேனர் மேல கைய வச்சீங்க.." - அதிகாரிகளை மிரட்டிய கட்சியினர் - பரபரப்பு காட்சி..
புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ள நிலையில், சாலையோரத்தில் தி.மு.க.வினர் வைத்திருந்த பேனரை அகற்றுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Next Story