மேற்கூரை இடிந்து விழுந்து மாணவி காயம்..! போராட்டத்தில் குதித்த மாணவர்கள் புதுச்சேரியில் பதற்றம்

x

புதுச்சேரியில் அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள கழிப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்து, கல்லூரி மாணவி படுகாயம் அடைந்த சம்பவத்தை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்