புதுவைக்கு புதிய துணைநிலை ஆளுநர்

x

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கைலாசநாதன் இன்று

பதவியேற்றார். சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். துணைநிலை ஆளுநர் கைலாசநாதனுக்கு முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற

எதிர்கட்சித் தலைவர் சிவா, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்