#BREAKING || ரூ.2000 கோடியை நிறுத்தி வைத்த மத்திய அரசு - டெல்லியை அதிரவிடும் தமிழக பெண் அதிகாரி
ரூ.2000 கோடியை நிறுத்தி வைத்த மத்திய அரசு - டெல்லியை அதிரவிடும் தமிழக பெண் அதிகாரி
தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்த விவகாரம்
டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் மதுமதி
பி.எம்.ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்காததால், முதல் கட்ட நிதி ரூ.550 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை
நிதியை விடுவிக்குமாறு பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்
மும்மொழி கல்வி திட்டத்தை ஏற்க வேண்டும் என மத்திய அரசு அழுத்தம் தருவதாக, அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம்சாட்டியிருந்தார்
ஒட்டுமொத்தமாக ரூ.2000 கோடி தமிழகத்திற்கு தர வேண்டியுள்ள நிலையில், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் டெல்லி பயணம்
Next Story