அரசு ஊழியர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்! - பிரதமர் மோடி சொன்ன விஷயம்

x

புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதை ஆமோதிக்கும் விதத்தில், நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் அனைத்து அரசு ஊழியர்களை நினைத்து பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த திட்டம், அரசு ஊழியர்களின் கண்ணியத்தையும் பொருளாதார பாதுகாப்பையும் உறுதி செய்யப் போகிறது என்று குறிப்பிட்ட அவர் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான தங்கள் அரசின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிப்பதாக பிரதமர் பெருமிதம் தெருவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்