தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து | Metro Train | Chennai | Pm Modi | Thanthi TV

x

சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் தமிழக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக கருத்து பதிவிட்ட அவர், இது போக்குவரத்தை எளிதாக்கவும், நிலைத்தன்மையை மேம்படுத்தவும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்