`ஸ்ரீ ராம் ஜெய் ராம்'...மனமுருகி வழிபட்ட பிரதமர் மோடி
ஆந்திரப் பிரதேசத்தின் லெபாக்ஷி(Lepakshi) என்ற இடத்தில் உள்ள வீரபத்ர சுவாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி 'ஸ்ரீ ராம் ஜெய் ராம்' பஜனை பாடினார். அயோத்தி ராமர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேக விழா நடைபெற இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், ராமாயணத்தில் சிறப்பு வாய்ந்த லெபாக்ஷிக்கு (Lepakshi) மோடி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story