ஆதித்யா எல் 1 வெற்றிப்பயணம்... இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

x

'ஆதித்யா எல்-1' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 'சந்திரயான் 3' வெற்றியை தொடர்ந்து, இந்தியா தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பதாக நெகிழ்ச்சி தெரிவித்த அவர், சூரியனை ஆராயும் ஆதித்யா விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். மேலும், ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்காக, நமது அயராத விஞ்ஞான முயற்சிகள் தொடரும் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்