பவன் கல்யாணை ஆதரித்து நடிகர் ராம்சரண் தேர்தல் பிரசாரம்

x

ஆந்திராவில், பவன் கல்யாணை ஆதரித்து, நடிகர் ராம்சரண் தேர்தல் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், பிட்டாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதிக்கு திங்கள் கிழமையன்று வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் பிரபல நடிகர் ராம்சரண், தன்னுடைய சித்தப்பாவான, பவன் கல்யாணை ஆதரித்து, பிட்டாபுரம் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்