"எதிர்க்கட்சியினர் இந்தியாவை பிரிக்க முயல்கின்றனர்" அனுராக் தாகூர் குற்றச்சாட்டு

x

மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் விவகாரத்தில் நீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார். சென்னை மீனம்பாக்கத்தில் மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் ஊர்திகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாகூர், மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்றும், அதில் யாரும் தலையிட முடியாது என்றும் கூறினார். எதிர்க்கட்சியினர் இந்தியாவை பிரிக்க முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

--


Next Story

மேலும் செய்திகள்