"மகளுக்காக மட்டுமே.. முற்றிய மோதல்.." - அபிஷேக் `பச்சன்'ஐ பிரிந்த ஐஸ்வர்யா ராய்..? - முடிவுக்கு வரும் 16 வருட வாழ்கை... பற்றியெரியும் பாலிவுட்

x

16 வருடங்களாக திருமண பந்தத்தில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை விட்டு பிரிந்து, வீட்டை விட்டு வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்


Next Story

மேலும் செய்திகள்