குளத்தில் தூக்கி வீசிய முதியவர்.. மல்லாக்க படுத்து அசால்டாக நீச்சல் அடித்த 2 வயது சிறுவன்
கேரளாவில் 2 வயது சிறுவன் குளத்தில் மல்லாக்க படுத்து நீச்சல் அடிக்கும் வீடியோ காண்போரை வியப்படைய செய்துள்ளது. முதியவர் ஒருவர் சிறுவனை குளத்தில் தூக்கி வீசுகிறார். சற்று நேரத்தில் சிறுவன் மல்லாக்க படுத்தவாறு நீச்சலில் குளத்தை வட்டமடிக்கிறார். சிறுவன் அசால்டா நீச்சல் அடிக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வலம் வரும் நிலையில், நீச்சல் தெரியாத நபர்களை கலங்கடிக்க வைத்துள்ளது.
Next Story