ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு | railways

x

வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் காணப்படும் சூழலில், ரயில்களின் சீரான இயக்கத்தை உறுதி செய்யும் பொருட்டு, ஜிபிஎஸ் அடிப்படையிலான மூடுபனி பாதுகாப்பு சாதனங்களை ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது. இந்த சாதனம் பனிமூட்டமான சூழலில் ரயிலை எப்படி இயக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுத் தகவல்களை லோகோ பைலட்டிற்கு வழங்கும். மொத்தமாக 19 ஆயிரத்து 742 சாதனங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இவை ரயில் சேவைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்