மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ்? பதற்றத்தில் கேரளா! | Nipah Virus | Kerala
கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கோழிக்கோட்டில் ஏற்கனவே உயிரிழந்த இருவர் மற்றும் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். சளி மற்றும் ரத்த மாதிரிகள் கேரளாவில் பரிசோதனை மேற்கொள்வதோடு, புனே தேசிய வைரலாஜி ஆய்வு மையத்திலும் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக வீணா ஜார்ஜ் குறிப்பிட்டார்.
Next Story