ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குழந்தை கடத்தல்.. இறங்கிய நைஜீரிய ராணுவம்
வடக்கு நகரமான குரிகாவில் இருந்து கடத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிய அந்நாட்டு ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. 8 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களை ஆயுதம் ஏந்திய கும்பல் கடத்திச் சென்றதாக கடுனா மாகாண ஆளுநர் உபா சானி தெரிவித்துள்ளார்... கடத்தப்பட்டவர்களில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு குழந்தை வீதம் உள்ளனர்... அவர்களில் 28 பேர் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியுள்ளது பெற்றோருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது...
Next Story